ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜப் ஹாரி மெட் சாஜல். ரொமான்ட்டிக் படமாக உருவாகியுள்ள இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால் படத்திற்கு சுமாரான வசூல் தான் கிடைத்திருக்கிறது. இந்தியா முழுக்க சுமார் 2100 தியேட்டர்களில் வெளியான ஜப் ஹாரி மெட் சாஜல் படம் முதல்நாளில் சுமார் ரூ.15.25 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. இனி வரும்நாட்களில் கிடைக்கும் வசூலை பொறுத்தே ஜப் ஹாரி மெட் சாஜல் பாக்ஸ் ஆபிஸில் இணையுமா என்று சொல்ல முடியும்.