ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம் பட் இயக்கத்தில், ஜரீன் கான், கரண் குந்த்ரா நடிப்பில் உருவாகி வரும் படம் "1921". இரண்டு பேருக்கும் இடையேயான வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 1921 படம் 2018-ம் ஆண்டு ஜன., 12-ம் தேதி ரிலீஸாக உள்ளது. 1921 படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.