இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜி.எஸ்.டி. அமலானதில் இருந்து படங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர் வைப்பது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் நடிகர் ஜீவா நடிக்க, மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், கலீஸ் எழுதி இயக்கும் படத்திற்கு, கீ என பெயரிட்டு உள்ளனர்.
இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சுசி, கணேசன் இயக்கி உள்ள, திருட்டு பயலே இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக்கும் நேற்று முன்தினம் வெளியானது. பாபிசிம்ஹா - அமலாபால் இணைந்த படம், ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்து உள்ளது.