Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் பலசாலி : த்ரிஷா

04 ஆக, 2017 - 14:48 IST
எழுத்தின் அளவு:
Trisha-posts-boxing-trainning-video

தனுசுடன் நடித்த கொடி படத்தில் இருந்து நெகடீவ் ரோலில் நடிக்கத் தொடங்கிய த்ரிஷா, இப்போது ஹாரர் மற்றும் ஆக்சன் கதைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார். அந்தவகையில், கர்ஜனை, மோகினி, சதுரங்க வேட்டை-2, 96 உள்பட சில படங்களில் நடித்து வரும் திரிஷா, அரவிந்த்சாமியுடன் நடித்துள்ள சதுரங்கவேட்டை-2, கர்ஜனை ஆகிய படங்களில் ஆக்சன் ரோலில் நடித்திருக்கிறார்.

அதோடு எதிர்காலத்தில் இன்னும் அதிரடியான ஆக்சன் நாயகியாக வேண்டும் என்பதுதான் திரிஷாவின் நோக்கமாக உள்ளது. அதனால் தற்போது ஓய்வு நாட்களில் பாக்சிங் பயிற்சியில் தீவிரமடைந்திருக்கிறார் அவர். அப்படி தான் பாக்சிங் பயிற்சி எடுத்து ஒரு வீடியோவை தற்போது தன்னுடைய டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார் திரிஷா.

அதோடு, "நீ என்னை அடிப்பது போல் கனவு கண்டால், விழிக்கும்போது என்னிடம் மன்னிப்பு கேட்டபடிதான் எழுவாய். அந்த அளவுக்கு நான் பலசாலி" என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ள திரிஷா, பாக்சிங்கை தான் லவ் பண்ணுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in