Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புஷ்கர் - காயத்ரி அடுத்த படம்?

03 ஆக, 2017 - 17:48 IST
எழுத்தின் அளவு:
Pushkar-Gayathiris-next-film

ஆர்யா நடித்த 'ஓரம் போ' படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் - காயத்ரி. கணவன் மனைவியான இவர்கள் தங்களுடைய அடுத்த படமாக மிர்ச்சி சிவா நடித்த குவார்ட்டர் கட்டிங் என்ற படத்தை இயக்கினர். படத்தின் தலைப்புக்கு ஏற்பட்ட எதிர்ப்பையடுத்து அப்படத்தின் பெயரை வ என்று மாற்றினார்கள். ஓரம்போ படத்தைப் போலவே வ படமும் ஏமாற்றம் அளித்தது.

ஏறக்குறைய 7 வருட போராட்டங்களுக்குப் பிறகு 'விக்ரம் வேதா' கதையை உருவாக்கி அதில் விஜய்சேதுபதி, மாதவனை நடிக்க வைத்தார்கள். விக்ரம் வேதா படம் வெளிவந்து தற்போது வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கிறது. 'விக்ரம் வேதா'வைத் தொடர்ந்து புஷ்கர் - காயத்ரியின் அடுத்த படம் என்ன? யார் ஹீரோ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களின் அடுத்தப் படம் பற்றி அறிவித்துள்ளனர் புஷ்கர் காயத்ரி. விக்ரம் வேதா படத்தைத் தயாரித்த 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்' தயாரிப்பிலேயே மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளனர். இரண்டு கதைக்கான ஐடியாக்கள் உள்ளதாகவும் அதில் ஒன்றை இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in