அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மிருதுளா முரளி. அதற்கு முன் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அயாள் நிங்களா படத்தில் பகத் பாசில் ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகு தமிழில் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு என்ற படத்தில் நடித்தார். அந்த படம் தோல்வி அடையவே கேரளாவிற்கே சென்று விட்டார். தற்போது மெட்ரோ சிரிஷ் நடிக்கும் பிஸ்தா படத்தின் மூலம் திரும்பி வருகிறார்.
மெட்ரோ படத்தின் எடிட்டர் ரமேஷ் பாரதி இந்தப் படத்தை இயக்குகிறார். சைத்தான் பட ஹீரோயின் அருந்ததி நாயர் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், யோகி பாபு, செண்ட்ராயன் ஆகியோரும் நடிக்கிறார்கள். தரன் இசை மைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 2ந் தேதி முதல் கும்பகோணம் மற்றும் காரைக்குடி பகுதியில் நடக்கிறது. இது கிராமம் சார்ந்த காமெடி படம் ஆகும்.