தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கமல் அரசியலுக்கு வந்தால் அவரை ஆதரிப்பேன் என நடிகையும், காங்., செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
கமல் அரசியலுக்கு வருவது குறித்து குஷ்பு தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஊழலுக்கு எதிரான கமலின் செயல்பாடுகள் குறித்து பெருமையடைகிறேன். மாற்றம் நோக்கிய கமலின் போராட்டத்தை வரவேற்கிறேன். கடந்த 2 மாதங்களில் கமலின் செயல்களால் அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. எனது நண்பர் கமலுக்கு எனது ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.