இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
சென்னை: திரைப்படஇயக்குனர் சங்க தேர்தலில் புதுவசந்தம் அணியை சேர்ந்த விக்ரமன் 3வது முறையாக வெற்றி பெற்றார்.
சென்னையில் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் புது வசந்தம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு விக்ரமன் போட்டியிட்டார். மொத்தம் பதிவான 1,605 ஓட்டுகளில் விக்ரமன் 1,533 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் மூன்றாவதுமுறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேசிய விக்ரமன்: உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை அடுத்த 6 மாத காலத்தில் நிச்சயம் நிறைவேற்றுவேன் என கூறினார்.