தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினியுடன், 2.0 படத்தில், வில்லனாக நடித்து வருபவர் இந்தி நடிகர், அக் ஷய்குமார். இவர், பிரதமர் நரேந்திர மோடியின், 'தூய்மை இந்தியா' திட்டத்தை, ஆதரிக்கும் வகையில், தற்போது, இந்தியில், டாய்லெட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில், ஒரு படம் உருவாகிறது; அப்படத்தில், பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கயிருக்கிறார், அக் ஷய்குமார்.
— சி.பொ.,