'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் |
காஜல் அகர்வால் சினிமாவில் நடிக்க வந்து, பத்தாண்டுகளாகி விட்டது. தற்போது, 32 வயதாகும் அவரது முகத்திலும், உடம்பிலும் லைட்டாக முதிர்ச்சி தென்பட துவங்கியிருக்கிறது. ஆனால், சினிமாவில் இன்னும் நீண்ட காலம் பயணிக்க விரும்பும் காஜல்அகர்வால், முதிர்ச்சியை காரணம் காட்டி, தன்னை ஓரங்கட்டி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, சமீபத்தில், லண்டன் சென்றவர், அங்குள்ள ஒரு மருத்துவமனையில், தோலை இளமையாக வைத்திருக்கும் அதிநவீன அறுவை சிகிச்சை ஒன்றை செய்து வந்திருக்கிறார். இன்னும் இருக்கிறது, தேருக்குள் சிங்காரம்!
— எலீசா