கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தமிழில், விஜயுடன் நடித்த, பைரவா படம் தன்னை உச்ச நடிகையாக்கும் என்று, எதிர்பார்த்த கீர்த்தி சுரேஷ்க்கு அப்படம் தோல்வியடைந்து விட்டதால், தற்போது, தெலுங்கு சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அத்துடன், அங்குள்ள ராகுல் பிரீத் சிங் உட்பட, சில நடிகைகள் கவர்ச்சியை முன் வைத்தே மார்க்கெட்டில் நிற்பதால், தமிழில் அடக்கி வாசிக்கும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து, மார்க்கெட்டை பிடிக்க கோதாவில் இறங்கியிருக்கிறார். எண்ணினேன் ஒரு கோடி; இழப்பது அறியாமல்!
— எலீசா