இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய தனுஷ், இப்போது தான், அதிலிருந்து மீண்டு, நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இந்த சூட்டோடு, அவர் நடித்த, வி.ஐ.பி., - 2 படம் திரைக்கு வருகிறது. இதில், அமலாபால் தான், தனுஷக்கு ஜோடி என்றாலும், படம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் அளவுக்கு, கஜோலுக்கு செமத்தியான கேரக்டராம்.
மிஸ்டர் பாரத் படத்தில், ரஜினியும், சத்யராஜும் எப்படி, சவால் விடும் கேரக்டர்களில் நடித்திருந்தனரோ, அதுபோன்ற வேடங்களில், தனுஷும், கஜோலும் நடித்துள்ளனராம். படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது, தமிழ் பேசத் தெரியாது என்பதால், முதலில் தயங்கினாராம், கஜோல். ஆனால், 'படத்தில், உங்களின் பெரும்பாலான வசனங்கள், ஆங்கிலத்தில் தான் இருக்கும்' என, தைரியம் கொடுத்து, நடிக்க வைத்துள்ளார், தனுஷ்.