'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாரூக்கான் - அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் "ஜப் ஹேரி மெட் சஜல்". இப்படத்தின் இசை வெளியீட்டில் பேசிய ஷாரூக், நிஜவாழ்வில் ரொமான்ஸ் விஷயத்தில் நான் கூச்சசுபாவம் உடையவன் என்றார். ஆனால் அனுஷ்காவோ, ஷாரூக், மைக்ரோ போனை கூட ரொமான்ஸ் செய்வார் என்கிறார்.
இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது... "ஷாரூக்கான் உடன் ரொமான்ஸ் செய்வது சுலபமான ஒன்று. அவருடைய கண்களில் ஒருவித உண்மை இருக்கும். அதை திரையில் பார்க்கும் போது அனைவரும் உணருவீர்கள். என்னை பொறுத்தமட்டில், ஷாரூக்கான் ஒரு மைக்ரோபோனை கூட அழகாக ரொமான்ஸ் செய்வார்" என்றார்.