'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் அதுல் குலர்கர்னி. இவர் அடுத்தப்படியாக வானம் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி வரும் மனிகர்னிகா என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் கங்கனா ரணாவத் முக்கியமான ரோலில் ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்க உள்ளார். அதுல் குல்கர்னி, ராமச்சந்திர பாண்டுரங்க் தோபே என்று சொல்லப்படும் தத்யா தோபே வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்போது தான் முதன்முறையாக இந்த மாதிரி வேடத்தில் நடிக்க உள்ளேன். வாள் சண்டை எல்லாம் போட்டு நடிக்க இருப்பது புதுவித அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என்கிறார் அதுல்.
மனிகர்னிகா படம், அடுத்தாண்டு ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாக உள்ளது.