மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கரண் ஜோகர் தயாரிப்பில் உருவாகி வரும் படங்களில் டிரைவ் படமும் ஒன்று. சுசாந்த் சிங் ராஜ்புட், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார்கள். தருண் மனு சுஹானி இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டிருக்கிறார்கள். முற்றிலும் வித்தியாசமான படமாக டிரைவ் உருவாகி வருகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் 2018-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.