பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கலை இயக்குநராக இருந்து இயக்குநரானவர் ஓமங் குமார். மேரி கோம் படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்த ஓமங், தொடர்ந்து சரப்ஜித் படத்தை இயக்கினார். தற்போது சிறை சென்று திரும்பியிருக்கும் சஞ்சய் தத்தை கொண்டு "பூமி" என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சஞ்சய்யின் முகம் தெரியாமல் அடர்ந்த தாடியுடன் வாயிலிருந்து இரத்தம் சொட்டுவது போன்று பூமி போஸ்டர் உள்ளது. இப்படம் அப்பா - மகள் இடையேயான ஒரு உணர்வுப்பூர்மான படமாக உருவாகி வருகிறது. பூமி படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. செப்., 22-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.