அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ரஞ்சித் திவாரி இயக்கத்தில் பர்கான் அக்தர், டயானா பென்ட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்னோ சென்ட்ரல். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் பர்கான் அக்தர், லக்னோ சிறையில் கையில் சிலேட்டை எந்தியபடி காட்சிதருகிறார். இப்படம் ஜெயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக உள்ளது. படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற செப்., 15-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.