மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
ராமராஜனின் என்ன பெத்த ராசா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சிராஜ் காலமானார். அவருக்கு வயது 65.
கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த சிராஜ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
சிராஜ், ராமராஜன் நடித்த என்ன பெத்த ராசா, தங்கத்தின் தங்கம், என் ராஜாங்கம், ஊரெல்லாம் உன் பாட்டு, சுயம்வரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
சிராஜின் உடல் சென்னை, அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது.