ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி - அக் ஷய்குமார் நடித்துள்ள படம், 2.0. ஜன., 25, 2018ல் திரைக்கு வரும் இப்படத்தின் பப்ளிசிட்டியை, உலக அளவில் நடக்கும் பலூன் திருவிழாக்களில் துவங்கியுள்ளனர். மேலும், இப்படம், '3டி' தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதால், 300, '3டி' தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
— சினிமா பொன்னையா