Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுவாதியும் நானும் நண்பர்கள் மட்டுமே: கிருஷ்ணா விளக்கம்

20 ஜூலை, 2017 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Swathi-is-my-good-friend-says-Krishna

கழுகு, யாமிருக்க பயமே, யட்சன், யாக்கை படங்களில் நடித்திருப்பவர் கிருஷ்ணா. இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பி. தற்போது அவர் நடித்துள்ள பண்டிகை படம் வெளியாகி உள்ளது. கிருஷ்ணா திருமணமாகி விவாகரத்தானவர். தற்போது, அவருக்கும் சுப்பிரமணியபுரம் சுவாதிக்கும் அதிக நெருக்கம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:

என்னுடன் நடித்த நடிகைகளிலேயே சுவாதியை எனக்கு மிகவும் பிடிக்கும். கள்ளம் கபடம் இல்லாமல் ஜாலியாக பழகுவார். என்னை போன்றே எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கும் தெற்றுப்பல், எனக்கும் தெற்றுப்பல். அவருக்கும் பெரிய கண், எனக்கும் பெரிய கண் இப்படி பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப்போதால் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.

யாக்கை படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. சுவாதி, சென்னைக்கு வந்தால் எங்கள் வீட்டுக்கு வருவார். எங்கம்மா கையால் சாப்பிட்டுச் செல்வார். அந்த அளவிற்கு குடும்ப நண்பராகிவிட்டார். இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம். மற்றவர்கள் கற்பனை செய்வது போன்று வேறு எதுவும் கிடையாது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in