‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர். இவர், ஏற்கனவே விவாகரத்து பெற்ற நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பால் சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் உள்ளார். விரைவில் வீரே தி வெட்டிங் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கரீனா, மீண்டும் கர்ப்பம் தொடர்பாக பேசியிருக்கிறார். அதில், நான் மீண்டும் கர்ப்பமடைவேனா என்று தெரியாது. அனைவரின் அன்பால் எனது கர்ப்பகாலம் சிறப்பாகவே சென்றது. மீண்டும் ஒரு முறை அதைப்பற்றி யோசிக்க வேண்டுமா என்று எண்ண தோன்றுகிறது" என்று கூறியுள்ளார்.