Advertisement

சிறப்புச்செய்திகள்

தேசிய விருது நடிகையின் படத்திற்கு பிருத்விராஜ் பப்ளிசிட்டி..! | தாய்மார்களின் போராட்ட வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் மோகன்லால்.. | ரசிகர்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்ட மோகன்லால்..! | சட்டையின் வயதை கேட்ட மம்முட்டி ; ஷாக்கான நடிகர்..! | ஒரு ரூபாய் காயின் போனில் பேச திலீப்புக்கு அனுமதி..! | ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்தோம் : அனில்கபூர் | குஜராத்தி பெண்ணாக மாறிய அனுஷ்கா சர்மா | பிளாஷ்பேக்: என்.எஸ்.கிருஷ்ணன் ஹீரோவாக நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் | ‛பிக் பாஸ்ல் இருந்து நானாக வெளியேறினேனா?: கலக்கும் கஞ்சா கருப்பு | விஜய் டி.வியில் பாபா ராம்தேவ் யோகா கற்றுத் தருகிறார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஜினி?

17 ஜூலை, 2017 - 14:14 IST
எழுத்தின் அளவு:
Rajini-in-Bigboss.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. அதன்காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். அவரை நோக்கி எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். என்றாலும், எதிர்ப்புகள் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரிப்பதால் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சர்ச்சைகள் ஒரு பக்கமிருந்தாலும், நேயர்களின் ஆதரவு அதிகரித்து வருவதால், ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சி டிஆர்பி அதிகரித்த வண்ணமே உள்ளதாம். அதோடு, இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளில் ஒரு பெரிய விழா நடத்தப்போகிறார்களாம். அதில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

Advertisement
ஓவியங்கள் கண்காட்சியில் இளையராஜாவின் பாடல்கள்ஓவியங்கள் கண்காட்சியில் ... பகிரங்க மன்னிப்பு கேட்டார் டாப்ஸீ பகிரங்க மன்னிப்பு கேட்டார் டாப்ஸீ


வாசகர் கருத்து (7)

Raman Ganesan - Madurai,இந்தியா
18 ஜூலை, 2017 - 15:43 Report Abuse
Raman Ganesan TAMIL 1996 ல உங்க தமிழ்நாடே பயந்து அடங்கி ஒடுங்கி இருந்தது உங்க திமுக தலைவர் முக மட்டும் 1991 ல ஜெயிச்சு அவரும் பதவியை ராஜினாமா பண்ணி இப்ப அதிமுகல இருக்கும் பரிதி இளம்வழுதி மட்டும் 5 வருஷம் MLA வா இருந்தாரு அப்ப உங்க ஜெயா வ எதிர்த்த ஒரே ஆண் மகன் ரஜினி மட்டும் தான் போய் பழைய ஆனந்த விகடன் 1992ல ரஜினி கொடுத்த இன்டெர்வியூ நெட்ல போய் படிச்சு பாருங்க உங்க ஊரு அரசியல் ஸிஸ்டெம் பத்தி 25 வருஷம் முன்னாடி புட்டு புட்டு வட்சருப்பாரு அப்ப எந்த ஆண் மகனும் வாய் திறக்கலை DMK 1996ல ஜெயிச்சதுக்கு ரஜினி முக்கிய காரணம் இது அப்ப இருந்த பிறந்து இருந்த எல்லாத்துக்கும் தெரியும் ஆனா ரஜினிக்கு பாபா படம் ரிலீஸ் ஆகும் போது உங்க பெரிய மருத்துவர் ரஜினி பாத்து தான் எல்லாரும் சிகரெட் குடிக்கிறாங்க அப்படினு உலகத்துல யாரும் சொல்லாத ஒரு தத்துவத்தை சொன்னாரு அந்த படம் ரிலீஸ் ஆக டார்ச்சர் பண்ணாரு அப்ப ஜெயா ஆட்சி அவங்க பழைய பகை அவங்க கண்டுக்கல உங்க மு க மத்தில பிஜேபி வாஜ்பாய் கூட்டணி ல இருந்தாரு அவரும் கண்டுக்கல ரஜினி அதுல தான் உங்க அரசியல் உலகத்தை முக்கியமா உங்க முக வ புரிஞ்சு கிட்டாரு தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டும் தான் முக வருவாரு வேற யாரையும் கண்டுக்க மாட்டாரு அப்படினு புரிஞ்சு ஒதுங்கிட்டாரு 2008 சினிமா விழா முக பாராட்டு விழா அதுல அஜித் எல்லாரும் சினிமா பாராட்டு விழாவுக்கு வரணும் அப்படினு மிரட்டுறாங்க அப்படினு சொன்னபோது முக பக்கத்து சீட்டுல உக்காந்து இருந்த ரஜினி ஒருத்தர் மட்டும் தான் எழுந்து கை தட்டி அஜித்தை பாராட்டுனாரு அன்னைக்கு உங்க சர்ச்சை நாயகன் வாய் முடி மௌனவிரதம் இருந்தாரு அது பொது மேடைல ஆயிரக்கணக்கான பேரு முன்னாடி பல டிவி CHANNAL பல ரிப்போர்ட்டர் அஜித் சொன்னபோது முகவுக்கு பெரிய கோபம் அதும் ரஜினி கை தட்டுனது உங்க முகவுக்கு இன்னும் கோவம் ஆனா ரஜினியை ஒன்னும் பண்ண முடியாது ஜெயாவுக்கு பயங்கர சந்தோசம் அடுத்த நாள் ரஜினி அஜித்தை கூப்பிட்டு இங்க உள்ள ஒரு சனி கிரகம் ஒரு செவா தோஷம் பத்தி சொல்லி அவங்க நல்ல குணம் பரந்த மனசு பத்தி சொல்லி கொடுத்து அஜித் அடுத்த நாள் முக ஜெயா ஒரு நாளில் பார்த்து சமாதானம் பண்ணி அதுலயேந்து அவர் பட பூஜை ஆடியோ ரிலீஸ் எந்த சினிமா FUNCTION கும் இன்று வரை வருவதில்லை இத பத்தி அஜித் அவருடைய FACEBOOK , TWITTER ல சொல்லி இருக்காரு போய் நெட்டுல பாரு யார் ஆண் மகன் அப்படினு புரியும் நான் ரஜினி ரசிகன் கெடையாது கமல் விரோதி கெடையாது நல்லது யார் செஞ்சாலும் பாராட்டுவேன் கமல் மிக சிறந்த நடிகர் அவர் பிக் பாஸ் பண்ணுறது அவர் இஷ்டம் அத தடுக்குறதுக்கு யாருக்கும் உரிமை கெடையாது அவர் போன வாரம் பிரஸ் மீட்டுல சொன்னாரு நான் சேவை செய்ய வரல பணத்துக்காக தான் பிக் பாஸ் பண்ணுறேன் அப்படினு சொன்னாரு அது என்ன தப்பு உங்க அரசியல்வாதிங்க முக்கியமா இப்ப உள்ள காட்பாடி அரசு என்ன மக்கள் சேவை செய்யவா அரசியலுக்கு வந்தாங்க இப்ப அரசியலுக்கு வரும் எல்லாரும் சம்பாதிக்க தான் வராங்க இது எல்லாருக்கும் தெரியும் அதான் நல்லவங்க யாரும் அரசியலுக்கு வர்ரதுல வந்தாலும் உங்க மாதிரி ஆளுக காசு வாங்கிட்டு ஜாதி பார்த்து சின்னம் பார்த்து தான் ஓட்டு போடுவீங்க அப்பறம் மக்கள் பத்தி பேச உங்க மாதிரி ஆளுக்கு என்ன தகுதி இருக்கு உங்க மருத்துவர் ரஜினி சிகரெட் குடிச்சு எல்லாரையும் கெடுக்குறாரு அப்படினு பாபா படம் வந்த போது படம் காட்டுனாரு அது வந்து 15 வருஷம் ஆச்சு அதுக்கு அப்புறம் ரஜினி எந்த படத்துலயும் சிகரெட் குடிக்கிற காட்சி தண்ணி அடிக்கிற காட்சில நடிகல ஆனா இந்த 15 வருஷம் வந்த பெரும்பாலான படத்துல வந்த தண்ணி அடிக்கிற காட்சிகளுக்கு உங்க பெரிய மருத்துவர் சின்ன மருத்துவர் முக்கியமா இத விட கேவலமா வர டிவி சீரியல் காட்சிகளுக்கு வாய் திறக்கலை அவங்க கட்சி ஆளுக தண்ணி அடிக்காம தடுக்க முடியுமா ரஜினி பத்தி பேசினாத்தான் பேப்பர்ல பேரு வரும் அது தான் எல்லாருக்கும் ரஜினி தொட்டு நக்கிக்குறாங்க
Rate this:
Tamil - Trichy,இந்தியா
18 ஜூலை, 2017 - 09:37 Report Abuse
Tamil சர்ச்சையை தாங்குவதற்கு ரஜினி வொன்றும் கமல் போல் இளிச்சவாயன் இல்லை. நோகாம நோன்பு கொண்டாட மட்டுமேதான் தலைவர் வருவார்.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
17 ஜூலை, 2017 - 16:11 Report Abuse
Raman Ganesan பாவம் நாம் தமிழர் இங்க தமிழ்நாட்டை நாசம் பண்ணியது பத்தாதா PERTH நல்ல இடம் அத நாசம் பண்ணிராத இங்க உள்ள உங்க நாம் தமிழர் உன் குடும்பத்தை கூட்டிட்டு போயுடு தமிழ்நாடு இனிமே யாவது உருப்படட்டும்
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
18 ஜூலை, 2017 - 16:09Report Abuse
Naam thamilar2 kai illathavan 2 kai irukiravanai patri paesuran. poi engaiyavathu pizhaika kudiya valiyai paaru....
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
17 ஜூலை, 2017 - 14:57 Report Abuse
Naam thamilar ஏன். மக்கள் பார்த்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சியை நாசமாக்குவதற்கா.
Rate this:
freddy - ,
17 ஜூலை, 2017 - 17:00Report Abuse
freddyunnaiyaru pakka sonna - bayanthagolinga Nam thalaivar...
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
18 ஜூலை, 2017 - 16:07Report Abuse
Naam thamilarvanthutaar veerathi veeran. allakai mudikittu po....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vivegam
  • விவேகம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Mask
  Tamil New Film Yen Intha Mayakkam
  Tamil New Film Bhaskar oru Rascal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in