Advertisement

சிறப்புச்செய்திகள்

நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டும் நீ தேவை:ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் | தேசிய விருது நடிகையின் படத்திற்கு பிருத்விராஜ் பப்ளிசிட்டி..! | தாய்மார்களின் போராட்ட வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் மோகன்லால்.. | ரசிகர்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்ட மோகன்லால்..! | சட்டையின் வயதை கேட்ட மம்முட்டி ; ஷாக்கான நடிகர்..! | ஒரு ரூபாய் காயின் போனில் பேச திலீப்புக்கு அனுமதி..! | ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்தோம் : அனில்கபூர் | குஜராத்தி பெண்ணாக மாறிய அனுஷ்கா சர்மா | பிளாஷ்பேக்: என்.எஸ்.கிருஷ்ணன் ஹீரோவாக நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் | ‛பிக் பாஸ்ல் இருந்து நானாக வெளியேறினேனா?: கலக்கும் கஞ்சா கருப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை : சர்ச்சைக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

16 ஜூலை, 2017 - 16:11 IST
எழுத்தின் அளவு:
AR-Rahman-Reacts-To-Tamil-Songs-Controversy:-We-Tried-Our-Best

நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் ஜூலை 8 ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. இதில் தில் சே முதல் ஜெய் ஹோ தான் இசையமைத்த ஏராளமான பாடல்களை ரகுமான் பாடினார்.

நிகழ்ச்சியில் சில தமிழ்ப்பாடல்களையும் ரகுமான் பாடினார். இதை விரும்பாத சில ரசிகர்கள், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். சிலர் தாங்கள் அளித்த நன்கொடையை திருப்பித்தர சொல்லியும் கேட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், தமிழ் பாடல்களை பாடி ரகுமான் ரசிகர்களை அவமதித்து விட்டார். ரகுமான் தன்னை தமிழன் என்றே நிலைநிறுத்திக் கொள்கிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.


இந்நிலையில் நியூயார்க்கில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள ரகுமானிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், எனது வேலையை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். நேர்மையாக இருக்கவும் முயற்சிக்கிறேன். மக்கள் அவர்களின் ஆதரவை எந்த வகையில் தந்தாலும் அதனை நான் ஏற்கிறேன். இத்தனை ஆண்டுகளில் அவர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களின் ஆதரவு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. அனைவரின் அன்புக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.


Advertisement
இறுதிகட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்இறுதிகட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் தொடரும் அமைச்சர்களின் கோபம்... ஆதரவு தெரிவித்த ஸ்டாலின், நன்றி தெரிவித்த கமல் தொடரும் அமைச்சர்களின் கோபம்... ஆதரவு ...


வாசகர் கருத்து (13)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
17 ஜூலை, 2017 - 11:57 Report Abuse
Sridhar ஹிந்தி வெறியர்களுக்கு நல்ல பாடம் கற்பித்து தமிழை நிலைநாட்டிய ரஹ்மானுக்கு மீண்டும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள் KODAK HALL லில் OSCAR நிகழ்ச்சியில் தமிழில் பேசி புல்லரிக்க வைய்த இந்த இசைப்புயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
Rate this:
17 ஜூலை, 2017 - 10:48 Report Abuse
PrasannaKrishnan Why feel sorry? Its your mother tongue. No wrong in this.
Rate this:
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஜூலை, 2017 - 10:23 Report Abuse
Malimar Nagore இது எல்லாம் ரசிகர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிகழ்ச்சி. போதும் என்ற மனமே பொன் செயும் மருந்தாக இருக்க வேண்டும்.
Rate this:
Ayappan - chennai,இந்தியா
17 ஜூலை, 2017 - 09:03 Report Abuse
Ayappan I think programme organizer must have considered potential audience.it is impractical to stay for the songs which one may not understand. Particularly north Indian can't understand tamil. As the programme titled north Indian must hado been informed.
Rate this:
ssssss - Chennai,இந்தியா
17 ஜூலை, 2017 - 08:49 Report Abuse
ssssss AR ரஹ்மான் பணிவான உயர்ந்த மனிதர்.
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vivegam
  • விவேகம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Mask
  Tamil New Film Yen Intha Mayakkam
  Tamil New Film Bhaskar oru Rascal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in