ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டைரக்டர் பிரகாஷ் ஜா தான் இயக்கி உள்ள படத்தின் ப்ரீ புரொடெக்ஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படத்திற்கு சாஸ்டாங் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கனை நடிக்க வைக்க பிரகாஷ் ஜா திட்டமிட்டுள்ளாராம்.
இது மதம் சார்ந்த படமாம். இப்படம் குறித்து பிரகாஷ் ஜா கூறுகையில், சாஸ்டாங் என்ற பெயரில் படம் ஒன்றை இயக்க உள்ளேன். இது மதத்தை பற்றிய படம். நானே எழுதி, இயக்கி இதற்கு பல வடிவங்களை கொடுத்துளேன். இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு இப்படத்தின் சூட்டிங்கை துவக்க உள்ளேன். படம் பற்றி இப்போது நான் அதிகமாக பேச முடியாது என்றார்.