Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத் படங்களுக்கு வி எழுத்தில் பெயர் வைப்பதேன்? -டைரக்டர் சிவா விளக்கம்

16 ஜூலை, 2017 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Director-Siva-revealed-the-secret-of-V-title-for-ajith-movie

அஜீத் நடித்த வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியிருப்பவர் சிறுத்தை சிவா. இதில் வீரம், வேதாளம் என்ற இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. இப்போது விவேகம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படி அஜீத்தை வைத்து சிவா இயக்கியுள்ள மூன்று படங்களின் டைட்டீலும் வி என்ற எழுத்தில்தான் ஆரம்பிக்கின்றன. அதனால் ஏதேனும் சென்டிமென்டுக்காக இப்படி செய்வதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதுபற்றி இயக்குனர் சிவா கூறுகையில், நான் அஜீத் சாரை மனதில் கொண்டு முதலில் கதை ரெடி பண்ணுவேன். பின்னர் அந்த ஒன் லைனை அவரிடம் சொல்வேன். அவருக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் பிறகு அதை டெவலப் செய்து திரைக்கதையாக சொல்வேன். அவர் ஓகே சொன்னால் அதையடுத்து ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கி விடுவேன்.


மேலும், அந்த கதைக்கு பொருத்தமான டைட்டில்களை எழுதி அதை அஜீத் சாரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். அப்போது அவர் அதில் கதைக்கு பொருத்தமானதை ஓகே செய்வார். அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. மற்றபடி, வி எழுத்தில் டைட்டில் வைத்திருப்பது திட்டமிட்டோ அல்லது சென்டிமென்டுக்காகவோ செய்தது அல்ல. எதேச்சையாக அமைந்ததுதான் என்கிறார் சிவா.


Advertisement
ஷாம் பட போஸ்டரை வெளியிட்ட லாரன்ஸ்ஷாம் பட போஸ்டரை வெளியிட்ட லாரன்ஸ் நானிக்கு ஜோடியாகும் சாய் பல்லவி நானிக்கு ஜோடியாகும் சாய் பல்லவி


வாசகர் கருத்து (6)

Vaal Payyan - Chennai,இந்தியா
16 ஜூலை, 2017 - 16:50 Report Abuse
Vaal Payyan சிவா படத்துல கதை இருக்கு னு இவர் சொல்லி தான் நமக்கே தெரியுது வி பார் விஜய் .. வி பார் வியாழ கிழமை அப்படினு நாங்க எடுத்துக்குறோம்
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
16 ஜூலை, 2017 - 15:22 Report Abuse
vinu முதலில் நீ கதை எழுத பழகு, அதைப்போல அஜித்தை நடிக்க பழக சொல்லு.. சும்மா அரைகுறையா 2 பேரும் வந்து எங்களை இம்சை பன்னாதீங்க. நடிக்கிறான் சொல்லிக்கிட்டு எருமை சத்தம் போடாதீங்க ப்ளீஸ். தாங்கல.
Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
16 ஜூலை, 2017 - 14:18 Report Abuse
Tamilan Ajith nadikkum padangal vyalakkilamai thaan poojai poduvadhum Padam release pannuvadhu ellam. Idhan mudal eluthu V. Kammunnu Ajith peyarai v ra eluthil aarambikkum peyarai vaithu kondal innum nalla irukkum. Enna kodumai Saravanan idhu...
Rate this:
christ - chennai,இந்தியா
16 ஜூலை, 2017 - 13:32 Report Abuse
christ போங்கடா போக்கத்தவங்களா நாட்டில் எவ்ளோ பிரச்சனை தலைக்கு மேல உள்ளது. அதை விட்டுபுட்டு நாட்டுக்கு இதுதான் முக்கியமான பிரச்சனையா ? இதனாலே நாட்டில் தண்ணீர் பிரச்சனை சரி ஆயிடுமா ? விவசாயம் செழித்துவிடுமா ? சமூகத்தை தவறான பாதையில் அழைத்து செல்வது சினிமா என்பதை மறந்து விடாதீர்கள் ?
Rate this:
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
16 ஜூலை, 2017 - 12:57 Report Abuse
JEYAM தமிழன் JEYAM நீ வீ ல வைப்பியோ, ஓ ல வைப்பியோ , இனி ஒரே மாதிரி கதையை வைக்காத...தாங்கமுடியல...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in