Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு அமைச்சர் எச்சரிக்கை

15 ஜூலை, 2017 - 17:47 IST
எழுத்தின் அளவு:
TN-Minister-warns-Kamal

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அசாதிய சூழல் ஏற்பட்டுள்ளது. பீகாரை விட தமிழகத்தில் ஊழல் மிஞ்சிவிட்டது, அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது என கமல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அளித்த பேட்டியில் கமலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்விபரம் வருமாறு... "அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கூறுவதை நடிகர் கமல்ஹாசன் நிறுத்தி கொள்ள வேண்டும். ஊழல் இருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும். கமல் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை ஆய்வு செய்யட்டுமா? சினிமா துறையினருக்காக அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து கமல் இதுபோன்று பேசி வந்தால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
தயாரிப்பாளரான புலிமுருகன் வசனகர்த்தாதயாரிப்பாளரான புலிமுருகன் ... ஷாம் பட போஸ்டரை வெளியிட்ட லாரன்ஸ் ஷாம் பட போஸ்டரை வெளியிட்ட லாரன்ஸ்


வாசகர் கருத்து (41)

Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
17 ஜூலை, 2017 - 14:39 Report Abuse
Dhanraj Jayachandren எனக்கு என்னவோ , சூப்பருக்கு பதிலை உலக நாயகனை , இந்த நாதறீங்களே அரசியலுக்கு இழுத்துடுவானுங்க போலிருக்கு...
Rate this:
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 ஜூலை, 2017 - 12:20 Report Abuse
PRABHU ஒரு அரசின் செயல்களை விமர்சிப்பது தனி மனித சுதந்திரம்.......இந்த அடிமைகளை விமர்சித்து பிரபலமாகும் நிலைமை கமலகாசனுக்கு இல்லை என்பது இந்த கிணத்து தவளைகளுக்கு தெரியவில்லையே.......கமலகாசன் தான் சொந்த கருத்த்துக்களை எல்லா காலகட்டங்களிலும் ஒரு குடிமகனாக எல்லா பிரச்சனைகளிலும் பதிவுசெய்துள்ளார்....கமலைவைத்த்து இந்த அடிமைகள் பெயர்வாங்க அலைகிறார்கள்....இப்போது எந்த தொகுதியில் தேர்தலில் விற்றாலும் இந்த அடிமை அமைச்சர்களை விட கூடுதல் வோட்டு கமலால் பெறமுடியும்....
Rate this:
jayakumar charles wellington - jeddah,சவுதி அரேபியா
16 ஜூலை, 2017 - 11:10 Report Abuse
jayakumar charles wellington டாய் நாதாரிகளே உங்களை காரி துப்புவதற்கு கூட என் கிட்ட இப்போ ஸ்டாக் இல்ல அதனால அமைச்சர்களில் நீங்களே மாறி மாறி காரி துப்பிக்குங்க .
Rate this:
jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்
16 ஜூலை, 2017 - 10:43 Report Abuse
jaikrish வரும் தேர்தலில் உங்களில் எத்தனை பேருக்கு டெபாசிட் கிடைத்துவிடும் என்று பார்த்து விடுவோம்.
Rate this:
Tamil - Trichy,இந்தியா
16 ஜூலை, 2017 - 09:35 Report Abuse
Tamil வேலுமணி. உங்களுக்கும் இந்த ஆட்சிக்கும் சாவு மணி அடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு ஒழுங்காக வரி கட்டும் ஒரே இந்திய நடிகரை ரைடு விடட்டுமா என்று மிரட்டுகிறீரே? திராணி இருந்தால் சோதனை செய்து பார்க்கவும். சல்லி பைசா தேறாது. அசிங்கப்பட்டு போவீர். இந்திய அரசாங்க வரி சம்பந்தப்பட்ட விளம்பரங்களைக்கூட நடிக்க தகுதியான ஒரே நபர் கமல்தான் என்று மத்திய அரசாங்கமே இவரைத்தான் ரோல் மாடலாக காண்பிக்கிறார்கள். மங்குனி அமைச்சரே வரலாறு தெரியாமல் உளறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in