Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அபாயகரமான மருந்துகள் : பிரதமருக்கு திவ்யா சத்யராஜ் கடிதம்

15 ஜூலை, 2017 - 16:44 IST
எழுத்தின் அளவு:
Divya-Sathyaraj-wrote-letter-to-PM

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, மருத்துவராக உளு்ளார். சமீபத்தில் சில வெளிநாட்டு மருந்து கம்பெனிகள், சில மருந்துகளை பரிந்துரைக்க வற்புறுத்தியதாகவும், அதற்காக அவருக்கு லஞ்சம் தர முன்வந்ததாகவும், ஆனால் அவர் வாங்க மறுத்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் செய்தி வந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திவ்யா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அங்கீகரிக்கபடாத அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு கேட்டு கொண்டார். அதே கடிதத்தில் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசாத்தியத்தை பற்றியும், நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் எழுதி உள்ளார்.

Advertisement
ஹீரோவாக அறிமுகமாகும் சரிதா மகன்..!ஹீரோவாக அறிமுகமாகும் சரிதா மகன்..! திலீப்பிற்கு மீண்டும் ஜாமின் மறுப்பு : ஜூலை 25 வரை காவல் திலீப்பிற்கு மீண்டும் ஜாமின் ...


வாசகர் கருத்து (4)

Naviran - Bangalore,இந்தியா
16 ஜூலை, 2017 - 18:46 Report Abuse
Naviran சமூக அக்கறையுள்ள மருத்துவராகவே அவரை பார்க்க வேண்டும் இதுவே அமெரிக்கா என்றால் USFDA சான்றிதழ் பெற வேண்டியிருக்கும் இதற்க்கு அமெரிக்கா தருமா?
Rate this:
krishnan -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜூலை, 2017 - 06:04 Report Abuse
krishnan great madam
Rate this:
15 ஜூலை, 2017 - 23:08 Report Abuse
SathiyaNathan வீரத்தமிழச்சி
Rate this:
Nalla Paiyan - karaikal,இந்தியா
15 ஜூலை, 2017 - 21:50 Report Abuse
Nalla Paiyan ஏன் அமெரிக்க ஜனாதிபதிக்கே கடிதம் எழுதலாமே.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film sketch
    • ஸ்கெட்ச்
    • நடிகர் : விக்ரம்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :விஜயசந்தர்
    Tamil New Film Karuppan
    • கருப்பன்
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
    • இயக்குனர் :பன்னீர்செல்வம்
    Tamil New Film Theeran Adhigaram Ondru
    Tamil New Film Nadodi Kanavu
    • நாடோடி கனவு
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : சுப்ரஜா
    • இயக்குனர் :வீரசெல்வா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in