Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் பின்னால் திரையுலகமே நிற்கும் : விஷால்

15 ஜூலை, 2017 - 12:20 IST
எழுத்தின் அளவு:
Cine-indtustry-stands-with-Kamal-says-Vishal

நடிகர் கமலுக்கு பிரச்னை என்றால் திரையுலகமே அவர் பின்னால் நிற்கும் என நடிகர் விஷால் கூறினார்.

தமிழ் படங்களுக்கான மாநில அரசு விருதுகள் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டன. 8 ஆண்டுகளுக்கு பிறகு விருதுகள் ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் திரையுலகினர் நன்றி தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலருமான விஷால், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ் உட்பட பலர் நேற்று தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "இவ்விருது திரைத்துறையினருக்கு மிகுந்த ஊக்கமாக இருக்கும். நடிகர் கமல் ஒரு விஷயத்தில் இறங்கினால் அதுப்பற்றி முழுமையாக தெரிந்த பிறகே இறங்குவார். அதனால் பிக்பாஸ் சர்ச்சை எல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது. அவருக்கு ஒரு பிரச்னை என்றால் திரையுலகமே அவர் பின்னால் நிற்கும்" என்றார்.

Advertisement
மலையன் தந்த வலிக்கு மருந்தானது விருது: கரண் நெகிழ்ச்சிமலையன் தந்த வலிக்கு மருந்தானது ... விஜய்யைத் தொடர்ந்து அஜித்துக்கும் சிலை வடித்த ரசிகர்கள்! விஜய்யைத் தொடர்ந்து அஜித்துக்கும் ...


வாசகர் கருத்து (9)

POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
21 ஜூலை, 2017 - 02:41 Report Abuse
POLLACHI JEAYASELVAN  sanjose USA மஞ்சகாமாலை பிடித்த சில பேருக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும் .
Rate this:
vidhuran - chennai,இந்தியா
16 ஜூலை, 2017 - 05:08 Report Abuse
vidhuran கமலஹாசன் ஒரு திரைப்படக்கலைஞர் என்பதற்கு அப்பால், 60 வயசு ஆனா ஒரு இந்தியர் பிரபலமானவர் என்பதால், அவர் கூறிய அரசை பற்றிய விமர்சனம் கொஞ்சம் விளம்பரப்படுத்தப்பட்டு விட்டது. அதற்கு உண்டான விளைவினை அவர் எதிர்பார்த்துதான் தனது கருத்தை கூறியிருப்பார். அதை எதிர்கொள்ளவும் அவர் தயாராகத்தான் இருப்பார். விஷால் போன்றவர்கள் பொது இடங்களில் இது போன்ற விஷயங்களில் கமலஹாசனுக்கு பின்னால் நிற்போம் முன்னால நிற்போம் என்றெல்லாம் கூறி தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள தேவையில்லை
Rate this:
vijayakumar - tiruvarur,இந்தியா
15 ஜூலை, 2017 - 19:10 Report Abuse
vijayakumar thirai ulakam na
Rate this:
vijayakumar - tiruvarur,இந்தியா
15 ஜூலை, 2017 - 19:10 Report Abuse
vijayakumar கமலுக்கு பின்னாடி தான் முன்னாடிதான் நில்லுங்க நாங்க அதை பத்தி எங்களுக்கு கவலை இல்லை .உங்க வேலைய மட்டும் பார்த்தால் போதும்
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
15 ஜூலை, 2017 - 16:44 Report Abuse
Vaal Payyan மழை வந்துச்சி... நீங்க யாரும் மக்கள் பின்னால நிக்கல... ஜல்லிக்கட்டு, மீத்தேன், விவசாயி மரணம்.. நீங்க யாரும் மக்கள் பின்னால நிக்கல... பிக் பாஸ்.. நீங்க எல்லாரும் பின்னே நிப்பீங்க தமிழனை யாரு அடிச்சா உங்களுக்கு என்ன?? உங்க கல்லா நெறையனும் வாழ்க உங்கள் ஒற்றுமை....
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Julie 2
  • ஜூலி 2
  • நடிகை : லட்சுமி ராய்
  • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in