Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று 'அடிமைப் பெண்', அடுத்து 'உலகம் சுற்றும் வாலிபன்'

14 ஜூலை, 2017 - 14:59 IST
எழுத்தின் அளவு:
Today-Adimaipenn-release,-next-Ulagam-Suttrum-Valiban-to-be-release

எத்தனை வருடங்கள் ஆனாலும், எம்ஜிஆரின் திரைப்படங்களை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. எம்ஜிஆர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய சில படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பார்க்கலாம்.

சிவாஜிகணேசன் நடித்த 'கர்ணன், வசந்த மாளிகை, வீரபாண்டிய கட்டபொம்மன், பாசமலர்' ஆகிய படங்களை டிஜிட்டல் வடிவில் வெளியிட்டதைத் தொடர்ந்து தற்போது எம்ஜிஆர் நடித்த படங்களை டிஜிட்டல் வடிவில் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள்.

அந்த வரிசையில் இன்று எம்ஜிஆர், ஜெயலலிதா, அசோகன் மற்றும் பலர் நடித்த 'அடிமைப் பெண்' திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தை டிஜிட்டல் வடிவிலும், 5.1 ஆடியோ தொழில்நுட்பத்திலும் மாற்றி வெளியிடுகிறார்கள். படத்தைப் பார்த்தால் புத்தம் புதிதாக பார்ப்பது போல் உள்ளது. அந்த அளவிற்கு ஒளி, ஒலி அமைப்பில் நல்ல தரத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.

இன்று வெளியாகும் 'அடிமைப் பெண்' படத்தையடுத்து 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தையும் டிஜிட்டல் வடிவில் வெளியிட உள்ளதாக 'அடிமைப் பெண்' படத்தின் முடிவில் அறிவித்திருக்கிறார்கள்.

எம்ஜிஆர் நடித்த படங்களிலேயே பல முறை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு புதிய படம் போல வசூலித்த படம் 'உலகம் சுற்றும் வாலிபன்' என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in