கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சென்னை: ஒவ்வொரு மாநிலத்திலும் திரைப்பட துறைக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் சார்பிலும் விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2008-க்கு பிறகு விருதுகள் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் இந்தாண்டு திரைத்துறைக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான திரைப்படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்விபரம் வருமாறு....
சிறந்த படங்கள்
2009 - ‛பசங்க
2010 - ‛மைனா
2011 - ‛வாகைசூடா
2012 - ‛வழக்கு எண் 18/9
2013 - ‛ராமானுஜன்
2014 - ‛குற்றம் கடிதல்
சிறந்த நடிகர்கள்
2009 - கரண்(மலையன்)
2010 - விக்ரம் (ராவணன்)
2011 - விமல் (வாகை சூட வா)
2012 - ஜீவா (நீ தானே என் பொன் வசந்தம்)
2013 - ஆர்யா (ராஜா ராணி)
2014 - சித்தார்த் (காவியத்தலைவன்)
சிறந்த நடிகைகள்
2009 - பத்மப்பிரியா (பொக்கிஷம்)
2010 - அமலா பால் (மைனா)
2011 - இனியா (வாகை சூட வா)
2012 - லட்சுமி மேனன் (கும்கி, சுந்தரபாண்டியன்)
2013 - நயன்தாரா (ராஜா ராணி)
2014 - ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)
சிறந்த இயக்குனர்
2009 - வசந்த பாலன் (அங்காடி தெரு)
2010 - பிரபுசாலமன் ( மைனா)
2011 - ஏ.எல். விஜய் (தெய்வ திருமகள்)
2012 - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2013 - ராம் (தங்க மீன்கள் )
2014 - ராகவன் (மஞ்சப்பை)
சிறந்த வில்லன்
2009 - பிரகாஷ்ராஜ்
2010 - திருமுருகன்
2011 - பொன்வண்ணன்,
2012 - விஜய் சேதுபதி
2013 - விடியல் ராஜ்
2014 - பிருத்விராஜ்
சிறந்த இசையமைப்பாளர்
2009 - சுந்தர்சி.பாபு -(நாடோடிகள்)
2010 - யுவன்சங்கர்ராஜா (பையா )
2011 - ஹாரீஸ் ஜெயராஜ் (கோ)
2012 - டி.இமான் (கும்கி)
2013 - ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)
2014 - ஏ.ஆர்.ரகுமான் (காவியத்தலைவன்)
சிறந்த பாடலாசிரியர்
2009 - யுகபாரதி
2010 - பிறைசூடன்
2011 - முத்துலிங்கம்
2012 - நா.முத்துகுமார்
2013 - நா.முத்துகுமார்
2014 - நா.முத்துகுமார்
சிறந்த காமெடி நடிகர்
2009 - கஞ்சா கருப்பு
2010 - தம்பி ராமைய்யா
2011 - மனோபாலா
2012 - சூரி
2013 - சத்யன்
2014 - சிங்கமுத்து
சிறந்த குழந்தை நட்சத்திரம்
2009 - கிஷோர் ,ஸ்ரீராம் (பசங்க)
2010 - அஸ்வத்ராம் (நந்தலாலா)
2011 - சாரா (தெய்வத்திருமகள்)
2013 - சாதனா
2014 - விக்னேஷ் ரமேஷ்
சிறந்த நடன இயக்குனர்
2009 - தினேஷ்
2010 - ராஜூ சுந்தரம்
2011 - லாரன்ஸ்
2013 - ஷோபி
2014 - காயத்ரிரகுராம்