மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட் நடிகர் இர்பான் கான் ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தற்போது தி சாங் ஆப் ஸ்கார்பியன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். தார் பாலைவனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில், ஒட்டகம் விற்பவராக இர்பான் கான் நடிக்கிறார். இவருடன் ஹாலிவுட் நடிகை காள்ஷிப்த் பாராஹனி நடிக்கிறார். அனுப் சிங் இயக்குகிறார். இப்படத்தில் இர்பான் கானின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் இர்பான் கான், கதவு ஒன்றில் இருந்தபடி எதையோ பார்ப்பது போன்று அந்த போட்டோ உள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.