Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படத்தின் டைட்டிலானது ரஜினி பிறந்தநாள்..!

09 ஜூலை, 2017 - 15:42 IST
எழுத்தின் அளவு:
Rajini-birthday-will-turns-film-title

ரஜினி பட டைட்டில், ரஜினியின் பாடல் வரி, அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் எல்லாவற்றையும் தேடித்தேடி டைட்டிலாக வைத்துக்கொண்டு இருக்கையில் தெலுங்கு இயக்குனரான செல்வா என்பவர் ரஜினியின் பிறந்த தேதியான 12.12.1950 ஐயே தனது படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளார். நான்கு ரஜினி ரசிகர்களை பற்றிய கதைதான் இந்தப்படம். அந்த கேரக்டர்களுக்கு கூட பாட்ஷா, முத்து, பில்லா, எஜமான் என்றுதான் பெயர் வைத்துள்ளாராம்.

ஏற்கனவே இந்தியில் 'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' என ரஜினி பெயரில் ஒரு படம் தயாராகி, திரைக்கு வரும் நேரத்தில் அந்தப் படத்திற்கு ரஜினி தரப்பிலிருந்து வழக்கு தொடுக்கப்பட்டு பின்னர் அந்தப்படத்தின் டைட்டில் மாற்றப்பட்டு வெளியானது. அதேபோல இந்தப்படத்திற்கும் ரஜினி தரப்பில் இருந்து ஏதாவது பிரச்சனை வந்தால்..? அதற்கும் உஷாராக கடந்த மார்ச் மாதமே ரஜினியை சந்தித்து இந்தப்படத்தின் கதையையும் டைட்டிலையும் சொல்லி சம்மதம் வாங்கிவிட்டாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in