மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிமர் தொலைக்காட்சியில் வருகிற 10ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் என் அருகில் நீ இருந்தால். ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஹிந்தியில் வெற்றிபெற்ற தொடரின் தமிழாக்கம் இது. அன்பான கணவன் மனைவிக்கு இடையில் எந்த உறவும் இல்லாமல் புதிதாக ஒரு பெண் நுழைந்தால் என்ன நடக்கும் என்பது தான் கதை. கனவை தொலைத்த ஒரு பெண், உயரங்களை தொடத் துடிக்கும் ஒரு பெண், இந்த இருவர்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு ஆண், இதுதான் திரைக்கதை. நடித்திருக்கும் கலைஞர்கள் தமிழ் மண்ணுக்கும் பொருத்தமானவர்களாக இருப்பதாலும், சின்ன சின்ன உணர்வுகள் இருப்பதாலும், கணவன் மனைவிக்கும் இருக்கும் அன்பை யதார்த்தமாக பிரதிபலிப்பதாலும், சீரியல் களை கட்டும் என்று நம்புகிறது சேனல் தரப்பு.