'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாலிவுட்டின் பிரபல நடிகை பிபாஷா பாசு. கடைசியாக இவர், 2015-ம் ஆண்டு அலோன் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர், படவாய்ப்பு இன்றி இருந்தவர், நடிகர் கரண் சிங் குரோவரை 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் வாய்ப்பின்றி இருந்த பிபாஷாவிற்கு இப்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இவர் நடிக்கும் படத்தை கிரிஆர்ஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மற்ற விபரங்கள் தெரியவில்லை. இது எந்த மாதிரி படம், உடன் யார் நடிக்கிறார்கள், இயக்குநர் யார் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.