Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நவ.,10-ல் முக்காபாஸ் ரிலீஸ்

07 ஜூலை, 2017 - 16:27 IST
எழுத்தின் அளவு:
Anurag-Kashyaps-Mukkabaaz-to-release-on-10th-November-2017

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப். இவர் அடுத்தப்படியாக முக்காபாஸ் என்ற படத்தை இயக்குகிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் வினீத் குமார் சிங் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கு முன்னர் இவர், அனுராக்கின், "கேங்ஸ் ஆப் வசீப்பூர், அக்லி, பாம்பே வெல்வெட்" போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்தவர். இப்போது இந்தப்படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார். ஆனந்த் எல் ராய் தயாரிக்கும் இப்படம் வருகிற நவ., 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஈராஸ் நிறுவனம் இப்படத்தை ரிலீஸ் செய்கிறது.

Advertisement
கார்த்திக் ஆர்யன் உடன் ரொமான்ஸ் செய்யும் டாப்சிகார்த்திக் ஆர்யன் உடன் ரொமான்ஸ் ... ஜென்டில்மேன் பர்ஸ்ட் லுக் வெளியீடு ஜென்டில்மேன் பர்ஸ்ட் லுக் வெளியீடு


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in