இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'டீசர், பர்ஸ்ட் லுக், சிங்கிள் டிராக்' என, விவேகம் படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும், கோலிவுட்டை தெறிக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் அஜீத்துக்கு என்ன ரோல் என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஹாலிவுட் படங்களில் வரும் துப்பறியும் நிபுணர் போன்ற வேடத்தில் அஜீத் நடிப்பதாகவும், அவருக்கு வில்லனாக, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பதாகவும் முதலில் கூறப்பட்டது. ஒருசிலரோ, 'இல்லை; அஜீத், நெகடிவ் ரோலில் நடிக்கிறார். இது, அவரது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்' என்கின்றனர். இந்த படத்தில், அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது, காஜல் அகர்வால்.