பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
விபுல் ஷா இயக்கத்தில், அக்ஷ்ய் குமார் நடிப்பில் நமஸ்தே இங்கிலாந்து படம் உருவாக இருந்தது. ஆனால் இப்போது இப்படத்திலிருந்து விலகியுள்ளார் அக்ஷ்ய். இதுகுறித்து இயக்குநர் விபுல் ஷா கூறியிருப்பதாவது...
"நமஸ்தே இங்கிலாந்து படத்தில் அக்ஷ்ய் நடிக்கவில்லை. கமர்ஷியல் படம், மசாலா படம் என்பதையும் தாண்டி, அக்ஷ்ய் அழுத்தமான, சமூக பொறுப்புள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறார். அதனால் தான் இப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டார்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே அக்ஷ்ய் குமார் விலகலை தொடர்ந்து நமஸ்தே இங்கிலாந்து படத்தில் அர்ஜூன் கபூர் நடிக்கலாம் என தெரிகிறது.