மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
சினிமா பிரபலங்களின் வாரிசு சினிமாவில் களமிறங்குவது ஒன்றும் அதிசயம் அல்ல. இதில் சாதித்தவர்களும் ஏராளம், தோற்றவர்களும் ஏராளம். இருந்தாலும் சினிமாவில் அறிமுகமாகும் வாரிசுகளின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. பாலிவுட்டில் பிரபலமான நடிகர் சங்கி பாண்டே. இவரது மகள் அனன்யா பாண்டே, கரண் ஜோகர் தயாரிப்பில் உருவாக உள்ள "ஸ்டூண்ட் ஆப் தி இயர்-2" படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இதற்காக நடிப்பு மற்று நடன பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் அனன்யா. டைகர் ஷெரப் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்கலாம் என தெரிகிறது. புனித் மல்கோத்ரா இயக்க, கரண் ஜோகர் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.