பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை: மூன்றாவது நாளாக இன்றும்(ஜூலை 5) ஸ்டிரைக் தொடரும் எனவும் திரையரங்குகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் முதல்வரை சந்திக்க இருந்தனர். ஆனால் முதல்வரை சந்திக்க முடியாததால் இன்றும்(ஜூலை 5) ஸ்டிரைக் தொடரும் எனவும் திரையரங்குகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.