'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சல்மான்கான். சமீபத்தில் சல்மான் நடிப்பில் வெளியான டியூப்லைட் படத்தில் ஷாரூக்கான், ஒரு சிறிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார். இந்நிலையில் தற்போது ஷாரூக்கான் நடிக்கும் படத்தில், சல்மான் கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சல்மான் கெஸ்ட் ரோலில் நடிப்பதோடு ஒரு பாட்டுக்கு ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஷாரூக்கான் உடன் கத்ரீனா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஷாரூக்கான் குள்ள மனிதராக வித்தியாசமான ரோலில் நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாக உள்ளது.