பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகர் அக்ஷை கண்ணா, சமீப காலமாக தான் நடித்துள்ள மாம் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் பேட்டி அளித்த அவர், நடிகை ஸ்ரீதேவியை வெகுவாக பாராட்டி உள்ளார்.
ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், ஸ்ரீதேவி எவ்வளவு சிறந்த நடிகை என்பது பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவரது நடிக்கும் போது உங்களின் நடிப்பை அவர் தானாக மெருகேற்றி காட்டி விடுவார். அவர் அவருடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவமாக நான் நினைக்கிறேன் என்றார்.
ரவி உதயவர் இயக்கி உள்ள மாம் படத்தை ஜீ ஸ்டுடியோ மற்றும் போனி கபூர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 7 ம் தேதி ரிலீசாக உள்ளது.