வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு செர்பியா நாட்டில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக அங்கே நடந்து வந்த படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து விட்டது.
இப்போது விவேகம் படத்தின் எடிட்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் விவேகம் படத்தின் ஆடியோவை இந்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
என்ன தான் பிரம்மாண்டமான விழா நடத்தினாலும் அஜித் வரப்போவதில்லை. எனவே விவேகம் இசைவெளியீட்டு விழாவை நடத்தாமல் நேரடியாக ஆடியோவை கடைகளுக்கு அனுப்பிடலாம் என முடிவு செய்துள்ளனர்.
'விவேகம்' ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகிறது.