Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னட படத்தில் சிங்கம்-2 டேனி..!

30 ஜூன், 2017 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Singam-2-fame-Danny-Sapani-in-Kannada-film

இயக்குனர் ஹரியால் சிங்கம்-2 படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் ஹாலிவுட் நடிகர் டேனி சபானி. அந்தப்படத்தில் ரகுமான், முகேஷ் ரிஷி என இரண்டு வில்லன்கள் இருந்தாலும் கூட அவர்கள் இருவரையும் தாண்டி டேனியின் கதாபாத்திரம் மிரட்டலாக உருவாக்கப்பட்டு இருந்தது. இந்தப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்திய படங்களில் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்த டேனி, சில காலமாக தனது தாய்வீடான டிவி தொடர்களில் நடிக்க போய்விட்டார். இப்போது மீண்டும் அவரை அழைத்து வந்து கன்னடத்தில் உருவாகும் தாரகாசுரா என்கிற படத்தில் வில்லனாக்கியுள்ளார்கள்.

இந்தப்படத்தில் கலிங்கா என்கிற கேரக்டரில் ஒரு மாபியா தலைவனாக நடிக்கிறார் டேனி. ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்திற்காக தன்னிடம் கொடுக்கப்பட்ட வசனங்களை படித்துப்பார்த்துவிட்டு அதில் தனது ஐடியாவையும் சேர்த்து பிரமாதப்படுத்தி இருக்கிறாராம் டேனி. இந்தப்படத்தை சந்திரசேகர் பண்டியப்பா என்பவர் இயக்குகிறார். படத்தின் கதாநாயகனாக வைபவ் என்பவர் அறிமுகமாகிறார். இவர், இந்தப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் நரசிம்மலுவின் மகன் ஆவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in