என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்து வரும் சதுரங்க வேட்டை - 2 படத்தில், அவருக்கு மனைவியாகவும், நான்கு வயது சிறுமிக்கு, அம்மாவாகவும் நடிக்கிறார், த்ரிஷா. அதேபோல், இமைக்கா நொடிகள் படத்தில், போலீசாக நடிக்கும் நயன்தாராவும், நான்கு வயது சிறுமிக்கு, அம்மாவாக நடிக்கிறார். இந்நிலையில், கமலுடன், விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் படங்களில் கதாநாயகியாக நடித்த, பூஜாகுமார், தற்போது, தெலுங்கில், டாக்டர் ராஜசேகர் கதாநாயகனாக நடிக்கும், கருடாவேகா என்ற படத்தில், ஆறு வயது சிறுமிக்கு, அம்மாவாக நடித்து வருகிறார்.
— எலீசா