ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் படம் உருவாகிறது. இதில் ராகேஷ் வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார். மகேஷ் மாத்தாய் இயக்குகிறார். சித்தார்த் ராய் கபூர் தனது புதிய தயாரிப்பு நிறுவனமா ராய் கபூர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க, இவருடன் அமீர்கானும் இணைந்து தயாரிக்கிறார்.
அடுத்தாண்டு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் தற்போது படத்திற்கு தலைப்பு முடிவாகியுள்ளது. அதன்படி படத்திற்கு "சல்யூட்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
அமீர் கான், தற்போது தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடிக்கிறார். இதை முடித்ததும் சல்யூட் படத்தில் நடிக்கிறார்.