பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்று வெளியாக இருந்த ரவீணா டாண்டன் படம் ஜூலை 14-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனிர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சாப். ரவீணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அர்பிதா சாட்டர்ஜி, அஸிஷ் பிஷித், கெளரவ் நந்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். பேஷன் துறையில் நடக்கும் சம்பங்களை வெளிச்சம் போட்டு காட்ட வருகிறது இப்படம். அத்துடன் முக்கோண காதல் கதையாகவும் உருவாகியுள்ளது. இப்படம் இன்று ரிலீஸாக இருந்தது. ஆனால் சில பல பிரச்னைகளால் கடைசிநேரத்தில் படம் தள்ளி வைக்கப்பட்டு வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாக உள்ளது. அன்றைய தினம் தான் ரன்பீர் நடித்துள்ள ஜகா ஜசூஸ் படமும் ரிலீஸாகிறது.