ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டாய்லெட் ஏக் பிரேம் கதா, பேடுமேன் படங்களை தொடர்ந்து நடிகர் அக்ஷ்ய் குமார், அடுத்தப்படியாக ரீமா காக்தி இயக்கும் "கோல்டு" படத்தில் நடிக்கிறார். சுதந்திர இந்தியாவிற்கு பிறகு 1948-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஹாக்கியில் இந்தியா பெற்ற முதல் தங்க பதக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. கோல்டு படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஆரம்பமாகிவிட்டது. ஜூலை முதல் நடிகர் அக்ஷ்ய் குமாரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக விரைவில் அவர் லண்டன் பறக்க உள்ளார். கோல்டு படத்தை எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி படம் ரிலீஸாக உள்ளது.