Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாடகத்தில் நடிக்கிறார் வரலட்சுமி

30 ஜூன், 2017 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Varalakshmi-in-Dance-drama

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, போடா போடி, தாரை தப்பட்டை படங்களில் நடித்துள்ளார். தற்போது நிபுணன், விக்ரம் வேதா உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். அடிப்படையில் நடன கலைஞரான வரலட்சுமி நாட்டிய நாடகம் ஒன்றில் நடிக்கிறார். ரோமியோ ஜூலியட் கதையான இதில் அவர் ஜூலியட்டாக நடிக்கிறார். இது ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டிய நாடகமாகும். இதுகுறித்து வரலட்சுமி கூறியதாவது:

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் புகழ்பெற்ற காதல் நாடகமாகும். உலகமெங்கும் நடத்தப்படுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் இருக்கும். முதன் முறையாக நான் இதனை நடன இயக்குனர் ஜெப்ரி வார்டனுடன் இணைந்து நாட்டிய நாடகமாக நடத்துகிறேன். இதில் நாடகத்தின் சூழ்நிலைக்கேற்ற ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுக்கு நான் ஆடுகிறேன். ரோமியோவாக பிரபல நடன கலைஞர் சாலா மணி நடிக்கிறார், என்னுடன் ஆடுகிறார்.

இதில் ஏ.ஆர்.ரகுமானின் 10 புகழ்பெற்ற பாடல்கள் இடம்பெறுகிறது. இது ஒரு புதிய முயற்சியாகும். வருகிற ஜூலை 8 மற்றும் 9ந் தேதியில் சென்னை மியூசிக் அகாடமியில் இந்த நாடகம் நடக்கிறது. நாடகம் வெற்றி பெற்றால் மற்ற நகரங்களிலும் நடத்துவோம் என்றார் வரலட்சுமி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in