ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகை கஜோலோடு, ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது, தனுஷின் நீண்ட நாள் ஆசை போலிருக்கிறது. வேலையில்லா பட்டதாரி - 2 படத்தின் மூலம், அந்த ஆசையை நிறைவேற்றி இருக்கிறார், தனுஷ்.
சவுந்தர்யா இயக்கத்தில் வெளியாகும் இந்த படம், ஹிந்தியிலும், 'டப்பிங்' செய்யப்பட்டு ரிலீசாகிறதாம். 'என்னால், ஹிந்தி, ஆங்கிலத்தை தவிர, வேறு மொழிகளில் பேசி நடிக்க முடியாது என்ற எண்ணம் இருந்தது. ஆனால், தமிழில், பக்கம் பக்கமாக வசனங்களை கொடுத்து, உற்சாகப்படுத்தி, தனுஷும், சவுந்தர்யாவும் என்னை பேச வைத்து விட்டனர்' என்கிறார், கஜோல்.