ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் தபாங் மற்றும் தபாங்-2. விரைவில் தபாங்-3 உருவாக உள்ளது. இப்படத்தை இயக்கபோவது யார் என்ற குழப்பம் நீண்டநாள் நீடித்து வந்தது. சல்மானின் சகோதரர் இயக்கலாம் என கூறப்பட்டது. பின்னர் பிரபுதேவா இயக்குவார் என தகவல் வெளியானது. கடைசியாக இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்குவார் என சல்மானே அறிவித்தார். இந்நிலையில் தற்போது தபாங்-3 படத்தின் கதை ரெடியாகிவிட்டதாக சல்மான் கூறியுள்ளார்.
இதுப்பற்றி சல்மான் கூறியிருப்பதாவது... "தபாங்-3க்கு கதை ரெடியாகிவிட்டது. பரத் படத்தின் போது இந்த கதை உருவானது. அலி அப்பாஸ் இயக்குகிறார். தபாங்-3 கதை, முதல் இரண்டு பாகங்களுக்கு முந்தைய கதையாக இருக்கும்" என்றார்.
தபாங்-3 படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது.